Hero Image
Profession 1 Profession 2 Profession 3 Profession 4 Profession 5 Profession 6

Today’s Work. Today’s Pay. இன்றைய வேலை. இன்றே கூலி.

CV Background
Mobile Background

CoolieConnect என்பது தினக்கூலி தொழிலாளர்கள், தொழில்நுட்ப சேவை நிபுணர்கள்
மற்றும் வேலை கொடுப்பவர்களை இணைக்கும் ஒரு நவீன ஆன்லைன் தளம்.
எலக்ட்ரிசியன், ப்ளம்பர், டிரைவர், மெக்கானிக்,
கூலி வேலைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

Register
CV Background
Mobile Background

CoolieConnect என்பது தினக்கூலி தொழிலாளர்கள், தொழில்நுட்ப வேலைகள்
Electrician, Plumber, Driver, Mechanic
போன்றவை மற்றும் வேலை கொடுப்பவர்களை இணைக்கும் ஒரு நவீன டிஜிட்டல் தளம்.
கூலி வேலைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.உடனடி வேலை., உடனடி சம்பளம்.

இன்றே பதிவு செய்யுங்கள்

வீட்டு வேலைகள் முதல் கட்டுமானப் பணிகள் வரை, தினக்கூலி வேலைகள் முதல் ஒப்பந்த வேலைகள் வரை — உங்களுக்குத் தேவையான வேலை செய்பவரை அல்லது உங்களுக்குப் பொருத்தமான வேலையை உங்கள் பகுதியில் எளிதாகக் கண்டறியுங்கள்.

1. தொழிலாளர்களைக் கண்டறியுங்கள்

கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு

வீட்டு வேலைகள் மற்றும் சமையல்

முதியோர் பராமரிப்பு

வீட்டு மருத்துவப் பராமரிப்பு


தோட்டம் மற்றும் விவசாய வேலைகள்

டிரைவர், மெக்கானிக் மற்றும் போக்குவரத்து

போர்ட்டர் மற்றும் பொருட்களை ஏற்றுதல்

இதர தினக்கூலி மற்றும் ஒப்பந்த வேலைகள்


2. வேலை தேடுகிறீர்களா?

உங்கள் திறமைகளைப் பதிவு செய்து, உங்களுக்கு அருகிலுள்ள வேலை வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்.


3. வேலைக்கு ஆள் தேவையா?

உங்கள் வேலை விவரங்கள், இடம், தேதி மற்றும் எதிர்பார்க்கும் கூலியைப் பதிவு செய்து, பொருத்தமான தொழிலாளர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.


4. எளிய நடைமுறை

வேலை விவரங்களைப் பதிவு செய்யுங்கள் → பொருத்தமான நபரைத் தேர்வு செய்யுங்கள் → கூலி மற்றும் வேலை நிபந்தனைகளை உறுதிசெய்யுங்கள் → வேலையை முடித்து பணத்தைச் செலுத்துங்கள்.